தினசரி 100 நபர்களளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு நாள் வெள்ளிக் கிழமைகளில் 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் 100 நபர்கள் (ஒரு நாள்) எனில் ரூ.3500/-யும், 200 நபர்கள் (வெள்ளிக் கிழமை) ரூ.7000/-யும், நிரந்தர அன்னதான கட்டளை முதலீடு ரூ.35,000/- (வருடத்தில் ஒரு நாள் கட்டளை முதலீடு மூலம் பெறப்படும் வட்டியின் மூலம் உபயதாரர் விரும்பும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) நன்கொடைகள் வழங்காலம். நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு 80ஜி பெற இயலும்.